ஜனவரி 28 போராட்டம் பற்றி கர்நாடகாவின் பத்திரிகை செய்திகள்

ஜனவரி 28 போராட்டம் பற்றி கர்நாடகாவின் பத்திரிகை செய்திகள்:

அஸ்ஸலாமு அழைக்கும்

பெங்களூர் (14-12-13)
கடந்த சனிக்கிழமை பெங்களூரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மண்டலம் சார்பாக ' பெங்களூர் பிரஸ் கிளப்பில் வைத்து   ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் பற்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜனவரி 28 போராட்டம பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அது பற்றிய செய்திகளை பெங்களுரின் சில  முன்னணி பத்திரிகைகள் வெளியிட்டு இருந்தன. அல்ஹம்துலில்லாஹ்.