ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு

பெங்களூரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மூலம் வருட வருடம் பெருநாள் தொழுகை நபி வழியில் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த வருடமும் ஹஜ் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் வரும் புதன் கிழமை (16/10/13) காலை 7.30 மணிக்கு KGஹள்ளி அமீர் சாதி மஹாலில் வைத்து நடைபெருகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவர்களும் வருக.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்  : 98801 27125