சமுதாய செய்திகள்-இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 06.12.2013

சமுதாய செய்திகள்-இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 06.12.2013



அனைத்து இந்திய தௌஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 06.12.2013 வெள்ளி அன்று "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்கீர் முஹம்மத் அல்தாபி இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.