மருத்துவ உதவிகள்

கடந்த (08.11.2013)வெள்ளிக்கிழமை பெங்களூர் மாவட்ட மர்கசில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. சரீப் என்ற சகோதரர்க்கு கேன்சர் நோய்க்கு மருத்துவ செலவிற்கும , வஹீதா என்ற சகோதரிக்கு டிபி நெக்கு மருத்துவ செலவிற்கு தலா ருபாய் 7000 வழங்கப்பட்டது. உபைதுல்லா என்ற சகோதரர்க்கு அவசர சிகிச்சைக்காக ரூபாய் 3750. வழங்கப்பட்டது.